தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மக்கள் தொடர்பு முகாம்  

மக்கள் தொடர்பு முகாம்  

மக்கள் தொடர்பு முகாம்  


ADDED : பிப் 12, 2024 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: மானாமதுரை தாலுகா, எஸ்.காரைக்குடியில் பிப்.,14 ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, அன்று காலை 10:00 மணிக்கு எஸ்.காரைக்குடியில் நடக்கும் முகாமில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

இக்கிராமத்தினர் அனைவரும் அரசு திட்டங்கள் சார்ந்த தகவல்கள் பெறலாம். மேலும், பொதுமக்கள் அடிப்படை தேவைகள் குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us