UPDATED : செப் 07, 2026 09:56 PM
ADDED : செப் 07, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:தேவகோட்டை அருகே திருமண வயலில் நாளை (செப்.,9) அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும்.
அன்று காலை 10:00 மணிக்கு கலெக்டர் ஆகாஷ் தலைமையில் முகாம் துவங்கும். பிற துறை அதிகாரிகள் பங்கேற்று அனைத்து துறை சார்ந்த மனுக்களை பெறுவார்கள். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ///
