UPDATED : நவ 11, 2026 03:54 PM
ADDED : நவ 11, 2026 03:50 PM

அ நிறம் | அளவு
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அருகே உள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்து பல்வேறு துறைகளின் சார்பில் 122 பயனாளிகளுக்கு ரூ.21.81லட்சம் செலவில் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ராஜாசிங், இளையான்குடி தாசில்தார் நாக நந்தினி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
