ADDED : ஜன 07, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட சிலம்பப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்ற மானாமதுரை வீர விதை சிலம்ப அணியை சேர்ந்த மாணவர்கள் 7தங்கம்,6 வெள்ளி, 6 வெண்கலம் உள்ளிட்ட 19 பதக்கங்களை பெற்றனர்.
இவர்கள் மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.