/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாகன ஓட்டிகளுக்கு ‛குங்கும சிமிழ்
/
வாகன ஓட்டிகளுக்கு ‛குங்கும சிமிழ்
ADDED : ஏப் 28, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் வாகன ஓட்டிகள் ெஹல்மெட், சீட்பெல்ட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வழங்கும் நோக்கில், டூவீலரில் ெஹல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு 'குங்கும சிமிழ்' பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினர்.
அழகப்பா மெட்ரிக் பள்ளி சார்பில் நடந்த நிகழ்வுக்கு முதல்வர் ஷானிஷா தாஜ் தலைமை வகித்தார். துணை முதல்வர் கார்த்திகா, ஆசிரியர் பரமேஸ்வரி, போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், எஸ்.ஐ., மாடசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

