தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவகோட்டையில் மீண்டும் மழை

தேவகோட்டையில் மீண்டும் மழை

தேவகோட்டையில் மீண்டும் மழை


ADDED : அக் 13, 2024 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2024 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டையில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்ததால் தண்ணீரில் நெற் பயிர்கள் மிதந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் இரவில் மழை தொடர்கிறது. நேற்று மதியம் 3 மணி முதல் 6 வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us