தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவகோட்டையில் மழை

தேவகோட்டையில் மழை

தேவகோட்டையில் மழை


ADDED : அக் 06, 2024 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2024 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை, : தேவகோட்டை, புளியால் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் நேற்று அதிகாலை நான்கு மணி வரை இடியுடன் கனமழை கொட்டியது.

காற்றுடன் மழை பெய்த காரணத்தால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us