தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவகோட்டையில் மழை

 தேவகோட்டையில் மழை

 தேவகோட்டையில் மழை


ADDED : நவ 30, 2025 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டையில் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாது நேற்று இரவு வரை பெய்தது.

இந்த நிலையில் கிராமங்களிலும் நல்ல மழை பெய்தது. பயிர்கள் வளர்வதற்கும், உரம் போடுவதற்கும் இந்த மழை உதவியாக இருக்கும் என விவ சாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us