ADDED : அக் 31, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக அரங்கில் நடந்தது.
வானவில் மன்ற பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ தலைமை வகித்தார். கருத்தாளர் ஆரோக்கியமேரி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி வானவில் மன்ற அறிவியல் செயல் திட்டம் குறித்து பேசினார். கருத்தாளர்கள் ராஜயோகம், பிரியங்கா, பிரன்சிஸ்சோனியா, பாண்டிச்செல்வி பயிற்சி அளித்தனர்.