ADDED : ஏப் 01, 2025 06:18 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்டரங்கில் வானவில் மன்றக் கருத்தாளருக்கு மீளாய்வுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, கிளைத் தலைவர் மணவாளன் பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோவிடம் வேலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய வளர்ச்சி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா நன்றி கூறினார்.
