தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேவகோட்டையில் மழையின்றி வாடும் பயிர்

தேவகோட்டையில் மழையின்றி வாடும் பயிர்

தேவகோட்டையில் மழையின்றி வாடும் பயிர்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டை தாலுகாவில் மழையின்றி நடவு செய்த பயிர்கள் வாடி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இத்தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பெய்த மழையை நம்பி விவசாயிகள் நடவு பணிகளை துவக்கினர். குறிப்பாக கண்ணங்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நெல் நடவு செய்து முளையிட துவங்கிவிட்டது. இந்தநிலையில் மழையின்றி நடவு செய்த நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமல், தென்மேற்கு பருவ மழை கைகொடுக்கும் என நம்பியிருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதனால் நடவு செய்த நெற்பயிர்கள் முளையிட முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து விவசாயி திருநாவுக்கரசு கூறியதாவது, இன்னும் ஒரு வாரத்திற்குள் மழை பெய்தால் மட்டுமே, நடவு செய்த பயிர்களை காப்பாற்ற முடியும். இல்லாவிடில் பயிர்கள் அனைத்தும் கருகிவிடும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us