தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரேஷன் பொருள் தேதி குளறுபடி; குறுந்தகவலால் அதிர்ச்சி

 ரேஷன் பொருள் தேதி குளறுபடி; குறுந்தகவலால் அதிர்ச்சி

 ரேஷன் பொருள் தேதி குளறுபடி; குறுந்தகவலால் அதிர்ச்சி


ADDED : ஜூலை 01, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: ரேஷன் பொருள் வாங்கியவர்களுக்கான அலைபேசிக்கு அனுப்பிய குறுந்தகவலில் 2010 ஜன. 1ல் வாங்கியதாக வந்ததால் கார்டுதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குடிமை பொருள் வழங்கல் திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் மாதந்தோறும் வழங்கி வருகின்றனர். பொருட்கள் வாங்கிய கார்டுதாரர்களின் அலைபேசி எண்ணிற்கு (டி.என்.இ.பி.டி.எஸ்.,) மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். அதில் எந்தந்த பொருட்கள் வாங்கப்பட்டது.

அதன் விலை, பொருட்கள் வழங்கப்பட்ட நாள் குறிப்பிடப் பட்டிருக்கும். இந் நிலையில் நேற்று (ஜூன் 30) ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கிய கார்டுதாரருக்கு வந்த குறுந்தகவலில் வாங்கிய நாள் 2010 ஜன. 1 என இருந்ததால் கார்டுதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us