தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஜூன் 21, 2025 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 11:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற பயணிகள் ரயிலில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது 8 மூடைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்கள் கழிப்பறை அருகே போட்டு விட்டு தப்பினர்.

மானாமதுரை ரயில்வே எஸ்.ஐ.,தனுஷ்கோடி மற்றும் போலீசார் அரிசி மூடைகளை கைப்பற்றி மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us