நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: சூராணத்தில் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டடத்தை எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன் ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், பி.டி.ஓ.,க்கள் ஜெயக்குமார்,முத்துக்குமார் ஊராட்சி தலைவி நித்யா, ஒன்றிய கவுன்சிலர் செழியன், நிர்வாகிகள் காளிமுத்து,கண்ணன்,சிவனேசன் கலந்து கொண்டனர். முன்னதாக சூராணம் புனித ஜேம்ஸ் துவக்கப்பள்ளியில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்டத்தையும் எம்.எல்.ஏ.,தமிழரசி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

