நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மேலப்பூங்குடி ஊராட்சி திருமன்பட்டியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.9.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
எம்.எல்.ஏ., செந்தில்நாதன் திறந்து வைத்தார். கோமதி தேவராஜ், ஒன்றிய செயலாளர் கருணாகரன், நகர செயலாளர் ராஜா சார்பு அணி நிர்வாகிகள் இளங்கோவன், சங்கர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.