தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரேஷன் கடை திறப்பு

ரேஷன் கடை திறப்பு

ரேஷன் கடை திறப்பு


UPDATED : ஜூலை 06, 2026 09:12 PM

ADDED : ஜூலை 06, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 09:12 PM ADDED : ஜூலை 06, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்:மடப்புரத்தில் லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை கார்த்தி எம்.பி., திறந்து வைத்தார்.

ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. மழை காலங்களில் பொருட்கள் நனைந்து அடிக்கடி சேதமானதால் சொந்த கட்டடம் லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒன்பது லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. எம்.எல்.ஏ., இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us