தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அகற்றி 2 ஆண்டாச்சு நிழற்குடை எங்கே பயணிகள் தவிப்பு

அகற்றி 2 ஆண்டாச்சு நிழற்குடை எங்கே பயணிகள் தவிப்பு

அகற்றி 2 ஆண்டாச்சு நிழற்குடை எங்கே பயணிகள் தவிப்பு


UPDATED : நவ 16, 2026 04:36 AM

ADDED : நவ 15, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 04:36 AM ADDED : நவ 15, 2026 05:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி:

காரைக்குடி வாட்டர் டேங்க் பஸ் ஸ்டாப்பில், சாலை அகலப்படுத்தும் பணிக்காக அகற்றி 2ஆண்டுகளாகியும் பயணிகள் நிழற்குடை நிறுவாததால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

காரைக்குடி வாட்டர்டேங்க் பஸ் ஸ்டாப் பகுதியில் 2024 ல் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்தது. இந்த பணிக்காக இங்கிருந்த நிழற்குடையை அகற்றினர். ரோடு பணி முடிந்து பல ஆண்டுகளாகியும் புதிதாக நிழற்குடை அமைக்காததால், பயணிகள் கடும் மழை, வெயில் காலங்களில் நிற்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இங்கு நிழற்குடை கட்டித்தர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us