தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வடிகால் பணியை துவக்க கோரிக்கை

 வடிகால் பணியை துவக்க கோரிக்கை

 வடிகால் பணியை துவக்க கோரிக்கை


ADDED : பிப் 04, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் தென்மாப்பட்டு அய்யனார் கோயில் ரோட்டில் வடிகால் வேலையை விரைவுபடுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.

திருப்புத்துார் 17வது வார்டு தென்மாப்பட்டு இடையர் தெருவிலிருந்து அய்யனார் கோயில் ரோடு வரை மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. அதில் ரூ. 10.2 லட்சம் மதிப்பிலான ஒரு பகுதி நிறைவடைந்துள்ளது. ரூ 6.5 லட்சம் மதிப்பிலான வடிகால் பகுதி வேலைக்கான உத்தரவு வழங்கி பலமாதங்களாகியும் பணி துவக்கப்ப டவில்லை. இதனால் அப்பகுதி கழிவுநீர் அய்யனார் கோயில் சேங்காய் ஊரணியில் தேங்குகிறது. அப்பகுதியினர் விரைவாக வடிகால் பணிகளை முடிக்க கோரியுள்ள னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us