ADDED : டிச 18, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: களத்துார் ஊராட்சி தேர்போகி கண்மாயில் தண்ணீர் அதிகம் உள்ளது. அந்த பகுதி கோவில் மாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்ற போது கண்மாய் தண்ணீரில் மடைவாய் அருகே தவறி விழுந்தது.
காளையின் சத்தத்தை கேட்டு கிராமத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை மீட்பு குழுவினர் காளை மாட்டை உயிருடன் மீட்டனர்.