/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓய்வு இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி
/
ஓய்வு இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி
ADDED : அக் 23, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் 70. இவர் சிவகங்கை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தீபாவளியன்று இரவு தென்றல் நகரில் உள்ள அவருடைய உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் டூவீலரில் வீட்டிற்கு சென்றார்.
தென்றல் நகர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது எதிரே வந்த டூவீலர் கிருஷ்ணன் டூவீலர் மீது மோதி விபத்தானது. கிருஷ்ணனனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கிருஷ்ணன் நேற்று இறந்தார்.