தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நெல் அறுவடை பரிசோதனை

 நெல் அறுவடை பரிசோதனை

 நெல் அறுவடை பரிசோதனை


ADDED : ஜன 06, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் வட் டாரத்தில் நெல்சாகுபடியில் பயிர்கள் அறுவடை பரிசோதனை நடத்த வேளாண்துறையினர் தயாராகி வருகின்றனர்.

திருப்புத்தூரில் இந்த ஆண்டு சுமார் 5000 ஏக்கர் அளவில் நெல்சாகுபடி நடந்துள்ளது. துவக்கத்தில் போதிய மழை இன்றி, கண்மாய்களிலும் நீரின்றி செப்.,ல் நெல்சாகுடி அதிகமாக நடைபெறவில்லை. பின்னர் அவ்வப்போது பெய்த மழையால் அக்.,-- - நவ.,ல் அதிகமாக நெல்சாகுபடி நடந்தது.

பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும், கண்மாய்களில் உள்ள சிறிதளவு நீர், கிணறு மூலம் விவசாயிகள் பயிர்களைக் காப்பாற்றினர். வடக்கு இளையாத்தங்குடி பகுதியில் நெல்சாகுபடி செய்தவர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். மற்ற பகுதிகளில் பெரும்பாலான பயிர்களில் கதிர் பால்பிடிக்கத் துவங்கியுள்ளது.

இதனையடுத்து வேளாண்துறையினர் பயிர் அறுவடை பரி சோதனையை துவங்கி யுள்ளனர். புள்ளியியல் துறை அளிக்கும் வருவாய் கிராமங்களில் அறுவடை செய்ய கண்காணித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டை விட சாகுபடி பரப்பு குறைந்தாலும் நெல் சாகுபடி பாதிப்பின்றி பெரும்பாலான கிராமங்களில் பொங் கலுக்கு பின்னரே அறுவடை நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us