ADDED : பிப் 12, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு படை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.
முதல்வர் ஹேமமாலினி தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கலையரசி, ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் பேசினர்.