தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரோல்பால் போட்டி

ரோல்பால் போட்டி

ரோல்பால் போட்டி


ADDED : ஜூலை 08, 2025 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 10:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி; அமராவதிபுதுார் ராஜராஜன் பள்ளியில் தமிழ்நாடு ரோல் பால் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ரோல்பால் போட்டி நடந்தது. 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் கயல் மற்றும் ஹயாத்தி தங்கப்பதக்கம் பெற்றனர்.

11 வயதுக்குட்பட்ட பிரிவில் சாய் விசாகன், ஆர்யா, கார்த்திகேயன் வெள்ளி பதக்கம் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தனுஷ் ஆதித்யா, 11 வயது பிரிவில் சஜன் முத்தரச பாண்டியன், துவாரகேஷ் ஜெகத்பதி ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், பள்ளி தாளாளர் சுப்பையா, பள்ளி முதல்வர் வடிவாம்பாள் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us