ADDED : அக் 08, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் ஆர்.எஸ்.எஸ்.,நுாற்றாண்டு விழா சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வளாகத்தில் நடந்தது.
பொறியாளர் கண்ணன் தலைமை வகித்தார். பாரதிய மஸ்துார் சங்க பொதுச்செயலாளர் தங்கராஜ் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் குகன், கிராம முன்னேற்ற மாநில பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், கோசேவா கோட்ட பொறுப்பாளர் தினேஷ், நவீன், பா.ஜ., நிர்வாகிகள் வி.ஹெச்.பி., நிர்வாகிகள், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டி பங்கேற்றனர்.