தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம் 

ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம் 

ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம் 


ADDED : மார் 12, 2024 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை பூட்டி வைத்து தகராறு செய்ததை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேவகோட்டையில் ஜாகிர் உசேன், சாக்கோட்டையில் ராமநாதன், இளையான்குடியில் பிரபாகர், காளையார்கோவிலில் ஷகிலா, கல்லலில் கிருஷ்ணகுமார், திருப்புவனத்தில் காசிவிஸ்வநாதன், கண்ணங்குடியில் சங்கரன், மானாமதுரையில் ராஜேஸ்வரன், எஸ்.புதுாரில் லட்சுமணன், சிவகங்கையில் பாண்டிச்செல்வி, கலெக்டர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், சிங்கம்புணரியில் சுப்பிரமணியன், திருப்புத்துாரில் சிவா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட தலைவர் வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் பாஸ்கரன், லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், தனபால், கார்த்திக், குமரேசன், மாவட்ட இணை செயலாளர் செந்தில், பெரியசாமி, மலர்விழி, பாண்டி, மாவட்ட தணிக்கையாளர் ேஷக் அப்துல்லா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us