தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம் 

ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம் 

ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம் 


UPDATED : ஜூலை 15, 2026 07:20 PM

ADDED : ஜூலை 15, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 07:20 PM ADDED : ஜூலை 15, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:ஊரக வளர்ச்சி துறையில் உரிய நேரத்தில் அதிகாரிகளுக்கான பதவி உயர்வை வழங்க கோரி சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர் வேலுச்சாமி, பயாஸ் அகமது பங்கேற்றனர்.

கலெக்டர் அலுவலகம் முன் அமைப்பாளர் நித்யா, சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் தலைவர் கருப்புராஜா, இளையான்குடியில் கிளை தலைவர் செந்தில் பெரியசாமி, சாக்கோட்டையில் கிளை தலைவர் ரீகன், திருப்புவனத்தில் அருணாதேவி, மானாமதுரையில் ராஜேஸ்வரன், சிங்கம்புணரியில் சரவணக்குமார், திருப்புத்துாரில் உதயகுமார், கண்ணங்குடியில் ராமநாதன், கல்லலில் மூவேந்தன், தேவகோட்டையில் கிருஷ்ணலட்சுமி, காளையார்கோவிலில் ஜெயபாண்டி, எஸ்.புதுாரில் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us