ADDED : பிப் 11, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை, காளையார்கோவிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் ஜபார் தலைமை வகித்தார். செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
துணை பி.டி.ஓ., பணியிட மாறுதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி மாறுதல் வழங்க வேண்டும்.மண்டல துணை பி.டி.ஓ.,விற்கு விதிகளை மீறி வழங்கிய மாற்று பணியை ரத்து செய்ய வேண்டும்,
கிராம ஊராட்சி செயலர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள சஸ்பெண்ட், இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
