/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதுார் ஒன்றியக்குழு கூட்டம்
/
எஸ்.புதுார் ஒன்றியக்குழு கூட்டம்
ADDED : செப் 28, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார் : எஸ்.புதுார் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் விஜயா குமரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமண ராஜூ முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத் தலைவர் வீரம்மாள் கவுன்சிலர்கள் ரேவதி, விஜயா, ராஜாத்தி, சின்னம்மாள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.