ADDED : மார் 08, 2024 12:52 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை,: மானாமதுரை அருகே உள்ள தீத்தான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சவுந்தரபாண்டி 32,இவர் அருகே உள்ள வைகை ஆற்றிலிருந்து சாக்கு மூடைகளில் மணலை கடத்தி வந்து தீத்தான்பேட்டையில் சேர்த்து வைத்து பின்னர் ஒரு டிராக்டரில் நாராயணதேவன் பட்டி வழியாக சென்ற போது அப்பகுதியில் சோதனைக்குச் சென்ற மானாமதுரை போலீசார் டிராக்டரை நிறுத்தி பார்த்ததில் மணலை கடத்தியது தெரியவந்தது.
சவுந்தரபாண்டியை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
