sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மணல் கடத்தியவர் கைது

/

 மணல் கடத்தியவர் கைது

 மணல் கடத்தியவர் கைது

 மணல் கடத்தியவர் கைது


ADDED : பிப் 20, 2026 07:18 AM

Google News

ADDED : பிப் 20, 2026 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் அருகே டிப்பர் லாரியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

காளையார்கோவில் சொர்ணவள்ளி நகரை சேர்ந்தவர் கரண்குமார் 25. இவர் பருத்திக்கண்மாய் ரோடு ஐயுருளி

தச்சன்கண்மாய் பகுதியில் இருந்து ஆற்று மணலை ஏற்றி சென்றார். அந்த பகுதியில் ரோந்து சென்ற எஸ்.ஐ., வைரமணி தலைமையிலான போலீசார் கரண்குமாரின் வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் 5 யூனிட் ஆற்று மணலை ஏற்றிச்சென்றது தெரியவந்தது. கரண்குமாரை கைது செய்த போலீசார் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us