UPDATED : ஜூன் 02, 2026 05:24 PM
ADDED : ஜூன் 02, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
இளையான்குடி;முனைவென்றியில் தனியார் இடத்தில் 2 லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக இளையான்குடி போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் ரோந்து சென்ற போது மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் லாரியை நிறுத்தி விட்டு தப்பி னர்.
முனைவென்றி குரூப் வி.ஏ.ஓ., முத்தரசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
