UPDATED : செப் 29, 2026 06:33 PM
ADDED : செப் 29, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி அருகே உள்ள வலையன்வயலில் தேனாற்றில் மணல் போலீசார் கண்காணித்தனர்.
வலையன்வயலில் டிராக்டரில் ஆற்று மணல் இருப்பது பற்றி அப்பகுதி வி.ஏ.ஓ. சரத்குமார் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் மணலுடன் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்து , வலைமன்வயல் அர்ச்சுனன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
