தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : செப் 20, 2024 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் உழவன் நண்பர்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் ஜான் பிரிட்டோ வரவேற்றார். சிறப்பு எஸ்.ஐ. முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் துரைராஜ், உழவன் நண்பர்கள் குழு நிர்வாகிகள் லாரன்ஸ், கார்த்திக் கபிலன் கனீஸ், மற்றும் போலீசார் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us