UPDATED : அக் 08, 2026 12:37 AM
ADDED : அக் 07, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி பாப்பா ஊரணியைச் சேர்ந்தவர் சூசை, சுகுணா.
இவர் பழைய சேலைகளை வாங்கி அவற்றை விற்பனை செய்து வருகிறார். இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த புடவை மூடை திடீரென்று தீ பிடித்து எரிந்தது. போதையில் சிலர் தீவைத்து எரித்ததாக காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
