நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: போலீஸ் துறையில் 30 ஆண்டு பணியாற்றி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை எஸ்.பி., ஆஷிஷ்ராவத் பாராட்டி சான்று வழங்கினார்.
கடந்த மாதம் ஓய்வு பெற்ற 8 எஸ்.எஸ்.ஐ., கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள், எஸ்.ஐ.,க்கள் சரவண போஸ், தினேஷ் உள்ளிட்ட எஸ்.பி., பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.