
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, கலெக்டர் ஆஷா அஜித் பேசினர். இப்பள்ளியில் பயின்ற, மருத்துவக் கல்லூரி மாணவிகள் தெய்வீகா, தர்ஷனா, செந்தூரிநாயகி கலந்து கொண்டனர். பள்ளி சேர்மன் எஸ்.பி., குமரேசன், சாந்தி, துணை சேர்மன் அருண்குமார் ப்ரீத்தி பேசினர். ஒருங்கிணைப்பாளர் தேனிலா வரவேற்றார். பள்ளி முதல்வர் உஷா குமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.

