நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் கிட்ஸ் கிங்டம் பள்ளி ஆண்டு விழா நடந்தது. இயக்குனர் கற்பகபுவனேஸ்வரி வரவேற்றார். பள்ளி நிறுவனர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.
பிரபஞ்ச அறக்கட்டளை நிறுவனர் கலாவதி, திருப்புவனம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் தங்கராஜ் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினர்.

