sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பள்ளி ஆண்டு விழா..

/

பள்ளி ஆண்டு விழா..

பள்ளி ஆண்டு விழா..

பள்ளி ஆண்டு விழா..


ADDED : மார் 08, 2024 12:54 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: முருகானந்த நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது. ஆசிரியை பானு வரவேற்றார்.

தலைமையாசிரியை மீனாம்பிகை அறிக்கை வாசித்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், கவுன்சிலர் விக்னேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் போஸ், பள்ளி செயலர் முருகன் பேசினர். மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பரிசு வழங்கினார்.

ஓய்வு பெறும் தலைமையாசிரியை மீனாம்பிகை கவுரவிக்கப்பட்டார். மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us