நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : சேவுகன் அண்ணாமலை மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா தாளாளர் லட்சுமணன் தலைமையில் நடந்தது.
மாணவர் ஹேம்விஷ்வா வரவேற்றார். பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி அறிக்கை வாசித்தார். பல் மருத்துவர் பிரியா உரையாற்றினார். சேவுகன் அண்ணாமலை கல்லுாரி முதல்வர்நாவுக்கரசு பரிசுகள் வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

