UPDATED : அக் 13, 2026 04:35 PM
ADDED : அக் 13, 2026 04:26 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லுாரி சேர்மன் முரளிதரன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தனலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஸ்டெல்லா ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
