ADDED : பிப் 01, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி 26ம் ஆண்டு விழா செயலர் சேகர் தலைமையில் நடந்தது.
வழக்கறிஞர் மோகன சுந்தரம், தேசிய நல்லா சிரியர் கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் களான டாக்டர்கள் வெங்கடேச பிரசன்னா, மோகன்குமார், சிந்துபாரதி, கார்த்திகேயன், ேஹமச்சந்தர், சுதர்சன், பரத்கண்ணன், சந்தியா, தேவிமகாலெட்சுமி, மகாதேவன் கலந்து கொண்டனர்.
பட்டிமன்ற பேச்சாளர் கோ.பழநி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அரசு பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் பாராட்டு சான்று பரிசு வழங்கினார்.
