தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 08, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல் தலைமையில் நடந்தது.

தாளாளர் கிறிஸ்டி ராஜ் வரவேற்றார். தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, முதல்வர்கள் வள்ளி மயில், ஜீவிதா மாரி, லதா முன்னிலை வகித்தனர்.

பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா கல்வி மற்றும் விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும் பரிசு களை வழங்கினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us