தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 24, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை பாபா நர்சரி,மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நிறுவனர் ராஜேஸ்வரி தாளாளர் கபிலன் நிர்வாகி மீனாட்சி தலைமையில் நடந்தது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.ஐ., தங்கமணி, தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், தலைமையாசிரியர்கள் அருண்மொழி, பால கிருஷ்ணன், கலையரசி, இந்திரா, ஆசிரியர் பாஸ்கரன், பிரைட் முதுநிலை மேலாளர் பாலமுருகன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினர்.

ஏற்பாடுகளை முதல்வர் சாரதா, துணை முதல்வர் ஆப்ரகாம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us