ADDED : ஜன 13, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் நாகேந்திரன், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பெரியசாமி, மேலாண்மை குழு தலைவர் லட்சுமி, புரவலர் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை கூறினர்