UPDATED : மே 08, 2026 05:02 PM
ADDED : மே 08, 2026 04:50 PM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் 77 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு மேல்நிலை பள்ளி, சாலைக்கிராமம்,
மாதிரி மேல்நிலை பள்ளி திருமாஞ்சோலை,
அரசு மேல்நிலை பள்ளிகள்
பழையனுார், அரசனுார், வி.மலம்பட்டி, மாங்குடி, எஸ்.எஸ்., கோட்டை, கீழடி, திருவேகம்புத்துார், பாகனேரி, சிலுக்கப்பட்டி, எஸ்.வேலங்குடி, முனைவென்றி, சாத்தனுார், ஆதிதிராவிடர் நல பள்ளி மல்லல், சின்னகண்ணனுார், பெரியகாரை, விசாலயன்கோட்டை, வேம்பத்துார், வெற்றியூர்.
* அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள்:
செயின்ட் மேரீஸ் மேல்நிலை பள்ளி தேவகோட்டை, சகாயராணி மகளிர் பள்ளி சூசையப்பர்பட்டினம், பெத்தாள் ஆச்சி மகளிர் பள்ளி தேவகோட்டை, சிதம்பரம் செட்டியார் மகளிர் பள்ளி கோட்டையூர், மேலபள்ளிவாசல் மகளிர் பள்ளி இளையான்குடி, எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலை பள்ளி காரைக்குடி, செயின்ட் ஜோசப் மேல்நிலை பள்ளி சிவகங்கை, எல்.எப்.ஆர்.சி., பள்ளி காரைக்குடி, செயின்ட் ஜேம்ஸ் பள்ளி சூராணம், கே.எம்., பள்ளி கல்லல், செயின்ட் ஜான்ஸ் பள்ளி தேவகோட்டை, ஆர்.சி., பள்ளி புதுவயல், எஸ்.சி.ஜி.ஆர்., பள்ளி அமராவதிபுதுார், எம்.சி.டி.எம்.சி.சி., பள்ளி கானாடுகாத்தான், கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளி நாட்டரசன்கோட்டை, எஸ்.எஸ்.வி., மகளிர் பள்ளி புதுவயல், கே.எஸ்.பி.ஆர்., பள்ளி சிவகங்கை, ஹமீதியா பள்ளி சாலையூர், எஸ்.ஆர்.எம்., பள்ளி நாட்டரசன்கோட்டை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, டி.டி.,நகர் காரைக்குடி, குழந்தை இயேசு பள்ளி தேவகோட்டை, சாந்திராணி பள்ளி கல்லல், வேலம்மாள் பள்ளி திருப்புவனம், அழகுமலர் பள்ளி மணலுார், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி இந்திரா நகர் காரைக்குடி, புனித ஜஸ்டீன் மெட்ரிக் பள்ளி சிவகங்கை, குட்வில் பள்ளி எம்.கரிசல்குளம், ஆக்ஸ்போர்ட் பள்ளி டி.புதுார் சிவகங்கை, சகாயமாதா பள்ளி காரைக்குடி, புனித ஜோசப் பள்ளி மானாமதுரை, ஆக்ஸ்போர்ட் பள்ளி சூரக்குளம் சிவகங்கை, அழகப்பா மகளிர் பள்ளி காரைக்குடி, கலைமகள் வித்யாலயா பள்ளி புதுவயல், கிறிஸ்துராஜா பள்ளி கே.வைரவன்பட்டி, கம்பன் கற்பகம் பள்ளி காரைக்குடி, ஸ்ரீவித்யாகிரி பள்ளி புதுவயல், புனித ஜோசப் பள்ளி ராம்நகர் தேவகோட்டை, கலைவாணி வித்யாலயா பள்ளி காரைக்குடி, முத்தையா அழகப்பா பள்ளி கோட்டையூர், அரியவா மாண்டிசோரி பள்ளி மடப்புரம், காமராஜர் பள்ளி திருப்புவனம், அல்- குதா இஸ்லாமிக் இன்டர்நேஷனல் பள்ளி சிவகங்கை, மைக்கேல் பள்ளி சிவகங்கை, ஏ.பி.எஸ்.ஏ., பள்ளி திருப்புத்துார், செவன்ட் டே அட்வன்டிஸ்ட் பள்ளி சிப்காட் மானாமதுரை, ஆண்டவர் பள்ளி கோவிலுார் காரைக்குடி, ஏ.வி.எம்., பப்ளிக் பள்ளி செவ்வூர், சி.வி.சிடி.வி., மீனாட்சி ஆச்சி பள்ளி கானாடுகாத்தான், மவுண்ட் சினோரியா பள்ளி முப்பையூர், சரஸ்வதி விகாஸ் வித்யாலயா பள்ளி காளையார்கோவில், 21 ம் நுாற்றாண்டு பள்ளி சிவகங்கை, சுவாமி விவேகானந்தா பள்ளி மேட்டுப்பட்டி, பாபா அமீர் பாதுஷா பள்ளி திருப்புத்துார், மைக்கேல் பள்ளி அரியக்குடி, ஆர்.எச்., பள்ளி காரைக்குடி, ஆசாத் பள்ளி காரைக்குடி, பிளாஷா பள்ளி புதுக்காட்டாம்பூ
பாட வாரியாக 377 பேர் ‛சென்டம்':
கணிதம் - 9, உயிரியல் - 2, வணிகவியல் - 4, பொருளியல் - 11, வரலாறு - 20, இயற்பியல் - 1, வேதியியல் - 3, நர்சிங் - 42, கம்ப்யூட்டர் சயின்ஸ் -94, கணக்கு பதிவியல் - 24, எலக்ட்ரிக்கல் - 9, எலக்ட்ரானிக்ஸ் -5, பி.எம்.இ., - 35, தாவரவியல் - 4, விலங்கியல் - 1, வணிக கணிதம் - 2, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - 49, டைபோகிராபி அன்ட் கம்ப்யூட்டர் - 61, வேலைத்திறன் - 1. ///
