தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அறிவியல் தின விழா

அறிவியல் தின விழா

அறிவியல் தின விழா


ADDED : ஜூலை 17, 2025 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2025 11:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் அறிவியல் கழக விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி வரவேற்றார்.

அழகப்பா கல்வி குழும தலைவர் ராமநாதன் வைரவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமமாலினி மாணவிகளை பாராட்டினார்.

மாணவர்கள் துறைவாரியாக திட்டங்களை வாசித்து ஆண்டுக்கான செயல் திட்டங்களை வகுத்தனர். இயற்பியல் துறை தலைவர் மீனாட்சி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us