நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்தலைமை வகித்தார். அறிவியல் பயிற்சியாளர்கள் சேகர், அரங்குவலன் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனை மூலம் விளக்கினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.