நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி, : பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
மேல்நிலை கல்வி பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட அறிவியல் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டனர்.
கண்காட்சியில் பல்சஸ் அகாடமி பாலச்சுந்தர், முதல்வர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.