நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
விசாலாட்சி வித்யாசாலா குப.ராம தொடக்கப்பள்ளி, கண்ணாத்தாள் நர்சரி பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக் மற்றும் ஏஞ்சலா பங்கேற்றனர். பள்ளி செயலர் நாகராஜன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், நல்லாசிரியர் கண்ணப்பன், முன்னாள் தலைமையாசிரியர் மகாலெட்சுமி, பள்ளி மேலாளர் சுப்பையா, பழனியப்பன், தலைமையாசிரியர் ஆரோக்கிய ஸ்டெல்லா கலந்து கொண்டனர்.

