நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: முள்ளிக்குண்டு சின்னப்பர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன் தலைமை வகித்தார். பொருளாளர் பெர்டின் சேவியர் முன்னிலை வகித்தார். முதல்வர் வீரதேவி வரவேற்றார். தாளாளர் கணேசன் தொடங்கி வைத்தார். மாணவ மாணவியர் அறிவியல் கண்காட்சிகளை அமைத்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

